கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலராக பிரசாந்த் பணியாற்றி வந்தார். அவரை தமிழ்நாடு பல் உயிரின பாதுகாப்பு காலநிலை மாற்றம் மற்றும் பசுமை திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக மற்றும் சுற்றுச்சூழல் வளர்ச்சி அலுவலர் அன்பு குமரி மாவட்ட வன அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்னும் ஒரு சில தினங்களில் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.