சிறந்த காவல் நிலையமாக உசிலம்பட்டி காவல் நிலையம் தேர்வு.
மதுரை மாவட்ட உசிலம்பட்டி காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையம் 2023-ம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு தமிழக முதலமைச்சரின் கேடயம் மாநில காவல்துறை இயக்குனர் வெங்கடராமன் அவர்கள் வழங்கினார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தை நேரில் அழைத்து பாராட்டினார்.