கபடி போட்டியில் வென்றவர்களுக்கு யூனியன் சேர்மன் பரிசு வழங்கினர்

கபடி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினர்;

Update: 2025-09-09 05:59 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருதம்புத்தூர் ஊராட்சியில் MPR பிரண்ட்ஸ் கிளப் சார்பாக நடைபெற்ற 4ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கபாடி போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் பரிசளிப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் ஏராளமான கபடி போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News