சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி
சங்கரன்கோவில் இன்று கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் காணப்பட்டது, இதனால் திடீரென்று குளிர்ந்த காற்று வீசியதால் மாலையில் கொட்டி தீர்த்தது கனமழை. இதனால் சங்கரன்கோவில், களப்பகுளம், அழகாபுரி, குருவிகுளம், K,ஆலங்குளம் பணவடலிசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.