நெல்லை மாநகர பகுதிகளில் பிச்சை எடுக்கும் சிறுவர் சிறுமிகள்
பிச்சை எடுக்கும் சிறுவர் சிறுமிகள்;
நெல்லை மாநகர பகுதியில் சமீபகாலமாக சிறுவர், சிறுமிகள் ஆங்காங்கே பிச்சை எடுக்கும் அவலம் அதிகரித்துள்ளது. எனவே இந்த சிறுவர்கள் குறித்தான விவரங்களை சேகரித்து இவர்களை கல்வி பயில மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மேலும் இதனை விரைந்து தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.