பாட்டாக்குறிச்சியில் மண்டல அளவிலான பளுதூக்குதல் போட்டி
மண்டல அளவிலான பளுதூக்குதல் போட்டி;
தென்காசி மாவட்டம் மேலகரத்தைச் சோ்ந்த ஆசிய வலுதூக்கு வீரா் குத்தாலிங்கம் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 3,000, இரண்டாம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ. 1,000, பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திருநெல்வேலி மண்டல முதுநிலை மேலாளா் பா. சிவா, மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.