அதிமுக சார்பில் சுதந்திர போராட்ட வீரருக்கு மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் 68வது குருபூஜை;

Update: 2025-09-11 11:10 GMT
நெல்லை மாநகர பாளையங்கோட்டை அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பாக மேலக்கருங்குளம் அதிமுக அலுவலகத்தில் வைத்து இன்று (செப்டம்பர் 11) சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரனாரின் 68வது குருபூஜை வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும் புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவருமான முத்து குட்டி பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News