அரசு பேருந்து மோதி விபத்தில் உயிர் இழந்தவருக்கு இழப்பீடு வழங்காதது தொடர்பாக இரண்டு தமிழக அரசு போக்குவரத்து பேருந்துகள் ஜப்தி நீதிபதி உத்தரவு*

அரசு பேருந்து மோதி விபத்தில் உயிர் இழந்தவருக்கு இழப்பீடு வழங்காதது தொடர்பாக இரண்டு தமிழக அரசு போக்குவரத்து பேருந்துகள் ஜப்தி நீதிபதி உத்தரவு*;

Update: 2025-09-11 17:38 GMT
அரசு பேருந்து மோதி விபத்தில் உயிர் இழந்தவருக்கு இழப்பீடு வழங்காதது தொடர்பாக இரண்டு தமிழக அரசு போக்குவரத்து பேருந்துகள் ஜப்தி நீதிபதி உத்தரவு அருப்புக்கோட்டை அருகே T மீனாட்சிபுரம் பகுதியில் ஜெயபாரதி கணவர் முத்துகிருஷ்ணன் தம்பதியினர் வசித்து வந்தனர் கடந்த 31.03.18 அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரத்தில் இருந்து அருப்புக்கோட்டைக்கு பாளையம்பட்டி கிராம பகுதி வழியாக ஆட்டோவில் வரும் பொழுது அருப்புக்கோட்டையில் இருந்து மதுரைக்கு சென்ற அரசு பேருந்து ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் ஆட்டோவில் பயணம் செய்த முத்துகிருஷ்ணன்/46 என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் இந்த விபத்து தொடர்பாக அவரது மனைவி ஜெயபாரதி அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மீது வழக்கு தொடுத்தார் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பாதிக்கப்பட்டவரு க்கு 31,50000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இழப்பீடை வழங்காததால் சார்பு நீதிமன்ற நீதிபதி சதீஷ் அவர்கள் இரண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டதன் பெயரில் நீதிமன்ற ஊழியர்கள் அருப்புக்கோட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்த இரண்டு பேருந்துகளை ஜப்தி செய்து உள்ளனர்

Similar News