நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வருகிற சரஸ்வதி பூஜை தினம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இங்கு மூன்றாண்டு படிப்புகளாக நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட கலை கற்று தரப்படுகிறது.இதனை கற்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பஸ் பாஸ், சைக்கிள் வழங்கப்படும் என பள்ளி தலைமை ஆசிரியர் சிவகலை தெரிவித்துள்ளார்.