கலைஞர் நூலகத்தை திறந்து வைத்து அமைச்சர்
மதுரை வாடிப்பட்டியில் கலைஞர் நூலகத்தை அமைச்சர் மூர்த்தி இன்று திறந்து வைத்தார்.;
மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் சோழவந்தான் தொகுதிக்கான "கலைஞர் நூலகம்" வாடிப்பட்டியில் உள்ள மந்தை குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று (செப்.13) வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். உடன் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.