கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழா நிகழ்ச்சி

உறியடி திருவிழா நிகழ்ச்சி;

Update: 2025-09-14 02:01 GMT
நெல்லை மாநகர பாளையங்கோட்டை இராஜகோபால சுவாமி கோவில் திடலில் நேற்று இரவு கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கிருஷ்ணர் வேடமிட்டு அசத்திய சிறுவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News