போச்சம்பள்ளியில் ஆடுகள் விற்பனை அமோகம்.

போச்சம்பள்ளியில் ஆடுகள் விற்பனை அமோகம்.;

Update: 2025-09-14 11:51 GMT
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வரும் புதன்கிழமை புரட்டாசி மாதம் பிறப்பால் பெரும்பாலான மக்கள் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவை மட்டுமே சாப்பிடுவார்கள். ஒரு மாதம் விரதம் இருக்க வேண்டும் என்பதற்காக இன்று வாரச்சந்தையில் அசைவ பிரியர்கள் ஆடுகளை வாங்கி சென்றனர். இதனால் சந்தையில் 2 ஆயிரம் ஆடுகளுக்கு மேல் விற்பனை ஆயின இதனால் சந்தையில் 1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்

Similar News