கிருஷ்ணகிரி அருகே காலபைரவர் கோயில்களில் சிறப்பு பூஜை.

கிருஷ்ணகிரி அருகே காலபைரவர் கோயில்களில் சிறப்பு பூஜை.;

Update: 2025-09-14 23:29 GMT
கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று கணபதி ஹோமம், மஹாலட் சுமி ஹோமம், காலபைரவ மஹாஹோமம், காலபைரவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யபட்டு மாக தீபாராதனைகாண்பிக்கபட்டது. பின்னர் தங்கக் கவச அலங்காரத்தில் காலபைரவர் பக்கதர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பெண்கள் பூசணி, தேங்காய் மற் றும் எலுமிச்சையில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

Similar News