ஊத்தங்கரை அருகே தலைமை ஆசிரியருக்கு விருது.
ஊத்தங்கரை அருகே தலைமை ஆசிரியருக்கு விருது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரனுக்கு கோயம்புத்தூர் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், கல்வித்துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பணிக்காக சக்தி வித்யாபூஷன் விருது வழங்கி அவருக்கு கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பாலகுருசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.