பெண்ணிடம் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது.
பெண்ணிடம் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அஞ்செட்டி பாரதி நகரை சேர்ந்த 23 வயது பெண்ணிடம் பிரபு(38) என்பவர் தான் ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறேன் உனக்கு உதவித் தொகை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். அந்த பெண்ணிடம் ரூ.23 ஆயிரத்து 500 இதுகுறித்த அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் அஞ்செட்டி ர போலீசார் விசாரணை செய்து நேற்று பிரபுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.