மோடி அரசை விமர்சித்து மதுரை எம்பி பதிவு
மதுரை எம்.பி மோடி அரசை இரட்டை நாக்கு என்று விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டுள்ளார்.;
மதுரை எம்.பி வெங்கடேசன் பிரதமர் மோடி அரசை கடுமையாக தாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க உள் நாட்டுப் பொருள்களையே வாங்குமாறு மக்களுக்கு பிரதமர் “ சுதேசி” உபதேசம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ, எதிர்வரும் நாடாளுமன்றத்தில் இன்சூரன்ஸ் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி மூலதனம் என விதேசிகளுக்கு ரத்தன கம்பளம். நாள்தோறும் மக்களை ஏமாற்றும் மோடி அரசின் “இரட்டை நாக்கு" என்று பதிவிட்டுள்ளார்.