இடமாற்றத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூர் ஊராட்சி அலுவலகத்தை யாருக்கும் தெரியாமல் முன்னறிவிப்பு இல்லாமல் இடமாற்றி மக்களை அலைக்கழிக்கும் வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), வ. களத்தூர் ஊராட்சி செயலாளர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.;
வன்மையாக கண்டிக்கிறோம் வ. களத்தூர் ஊராட்சி அலுவலக இடமாற்றத்தை வன்மையாக கண்டிக்கிறோம். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூர் ஊராட்சி அலுவலகத்தை யாருக்கும் தெரியாமல் முன்னறிவிப்பு இல்லாமல் இடமாற்றி மக்களை அலைக்கழிக்கும் வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), வ. களத்தூர் ஊராட்சி செயலாளர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். விரைவில் தீர்வு காணப்படவில்லையென்றால் மக்களை திரட்டி SDPI கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.