சாணார்பட்டி காவல் நிலைய ஆய்வாளராக பிரபாகரன் பொறுப்பேற்பு
சாணார்பட்டி காவல் நிலைய ஆய்வாளராக பிரபாகரன் பொறுப்பேற்பு;
திண்டுக்கல் சாணார்பட்டி காவல் நிலைய ஆய்வாளராக N.பிரபாகரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னர் பிரபாகரன் சென்னையில் பணிபுரிந்து வந்தார் சாணார்பட்டி காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் காவல் நிலையமாக இருந்து, தற்போது ஆய்வாளர் காவல் நிலையமாக உயர்த்தப்பட்ட நிலையில், முதல் ஆய்வாளராக பிரபாகரன் பொறுப்பேற்றுள்ளார்.