திண்டுக்கல் மக்களே உஷார் -நாளை மின்தடை...!
திண்டுக்கல் மக்களே உஷார் -நாளை மின்தடை...!;
திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் நாளை சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை, திண்டுக்கல் நகர் முழுவதும், தாடிக்கொம்பு, செட்டிநாயக்கன்பட்டி, பொன்மாந்துறை, சீலப்பாடி பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என அங்குநகர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.