சிறப்பு அலங்காரத்தில் ஆதி சிவன்.

மதுரை தவிட்டு சந்தை பகுதியில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.;

Update: 2025-09-19 15:53 GMT
மதுரை தவிட்டுச்சந்தை பந்தடி 5வது தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி சிவன் கோவிலில் இன்று (செப்.19) பிரதோஷத்தை முன்னிட்டு மாலையில் ஆதி சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்தில் பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதங்களை பெற்று சென்றனர்.

Similar News