அரிட்டாபட்டியை பார்வையிட்ட கல்லூரி மாணவர்கள்

மதுரை மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி பகுதிகளை கல்லூரி மாணவர்கள் இன்று பார்வையிட்டனர்.;

Update: 2025-09-19 15:58 GMT
மதுரை இறையியல் கல்லூரி மாணவர்கள் பேராசியர் அட்லீன் தலைமையில் 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் முதல் பாரம்பரிய பல்லுயிரிய மரபுத் தலமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி பகுதிகளை பார்வையிட்டனர். தமிழ்நாடு அரசின் பசுமை விருது பெற்ற மறைந்த அரிட்டாபட்டி ரவிச்சந்திரன் வரலாறு உள்ளிட்டவை குறித்து மாணவர்கள் ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.

Similar News