போளூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட சேத்துப்பட்டு அண்ணா தெருவில் உள்ள அருள்மிகு கங்கை அம்மன் ஆலயத்தில் கூழ்வார்க்கும் திருவிழா.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.;
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட சேத்துப்பட்டு அண்ணா தெருவில் உள்ள அருள்மிகு கங்கை அம்மன் ஆலயத்தில் கூழ்வார்க்கும் திருவிழாவில் விநாயகர் முருகனுடன் அலங்கார ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வீதி உலா வந்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.