மேக்களூர், கீக்களூர்,வழுதலங்குணம் ஆகிய ஊராட்சி களுக்கான'உங்களுடன் ஸ்டாலின்'திட்ட முகாம் மேக்களூர் சமத்துவபுரம் அருகில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.;
கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் மேக்களூர், கீக்களூர்,வழுதலங்குணம் ஆகிய ஊராட்சி களுக்கான'உங்களுடன் ஸ்டாலின்'திட்ட முகாம் மேக்களூர் சமத்துவபுரம் அருகில் நடைபெற்றது. முகாமில் வருவாய் கோட்ட அலுவலர் ராஜகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.