ஜமீன்அகரம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் நடைபெற்ற எழுது அட்டைகள் வழங்கும் விழா.

பள்ளியில் படிக்கும் மொத்தம் 73 மாணவர்களுக்கும் ஜேசிஐ சார்பில் எழுத்து அட்டைகள் வழங்கப்பட்டன.;

Update: 2025-09-20 01:23 GMT
கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் ஜமீன்அகரம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் நடைபெற்ற எழுது அட்டைகள் வழங்கும் விழா பள்ளி தலைமையாசிரியர் சி.அ.முருகன் தலைமையில் நடந்தது. காலாண்டு தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு பள்ளியில் படிக்கும் மொத்தம் 73 மாணவர்களுக்கும் ஜேசிஐ சார்பில் எழுத்து அட்டைகள் வழங்கப்பட்டன.

Similar News