மன்சூராபாத் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்.
அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு ஒன்றியம் மன்சூராபாத் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் அதிக அளவில் வருகை புரிந்து பதிவு செய்தனர். அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.