நல்லாத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
நல்லாத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை;
நல்லாத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று 23 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நல்லாத்தூர், செல்லஞ்சேரி, கீழ்குமாரமங்கலம், நல்லவாடு, காட்டுப்பாளையம், தென்னம்பாக்கம், சந்திக்குப் பம்,புதுக்குப்பம், ரெட்டிச்சாவடி, காரணப்பட்டு, புதுக்கடை, மதலப்பட்டு, இருசாம்பாளையம், கிளிஞ்சிக்குப்பம், தூக்க ணாம்பாக்கம், ராசபாளையம், புதுபூஞ்சோலைகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.