மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை

திண்டுக்கல்லில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை;

Update: 2025-09-24 09:45 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள ஸ்ட்ராங் ரூமில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை மேற்கொண்டார்.

Similar News