தென்காசியில் கூட்டம் கூட்டமாக இறங்கிய யானைகள்
கூட்டம் கூட்டமாக இறங்கிய யானைகள்;
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்போது திடீரென கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வனப்பகுதிக்குள் வசித்து வரும் யானைகள் கூட்டம் கூட்டமாக மலை அடிவாரப் பகுதியான வடகரை, சென்னா பொத்தை வனப்பகுதியில் இருந்து தனியார் தோட்டங்களுக்குள் கூட்டம் கூட்டமாக யானைகள் இறங்கத் தொடங்கினர் . ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள தென்னை மரம் வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்து வருகின்றனர் உடனே வனத்துறை அதிகாரிகள் யானைகளை விரட்ட வேண்டும் என அப்பகுதி உள்ளது விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்,