அதிமுக முன்னாள் அமைச்சருடன் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு

தூத்துக்குடியில், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனை அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.;

Update: 2025-09-25 16:36 GMT
தூத்துக்குடியில், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனை அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். தூத்துக்குடியில், அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனை தெற்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ராதா ஆனந்த் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முன்னாள் நகர் மன்ற தலைவர், விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் மனோஜ், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்..

Similar News