நடுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டின் பணித்திட்ட மாணவ மாணவியர்கள் இன்று போதை பொருள் ஒழிப்பு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது

நடுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டின் பணித்திட்ட மாணவ மாணவியர்கள் இன்று போதை பொருள் ஒழிப்பு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது;

Update: 2025-09-26 13:30 GMT
சாத்தூர் அருகே நடுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டின் பணித்திட்ட மாணவ மாணவியர்கள் இன்று போதை பொருள் ஒழிப்பு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது சாத்தூர் மதுரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கிய பேரணி பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் விஜயகாந்த் போக்குவரத்து சார்பா ஆய்வாளர்கள் தங்கம் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் இந்த ஊர்வலம் நடைபெற்றது 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மதுரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்து நிலையம் வழியாக பேரணியாக சென்றனர் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறும் கையில் விழிப்புணர்வு பதவிகளை கைகளில் ஏந்தியவாறும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து கோசமட்டவாறு மாணவ மாணவியர்கள் பேரணியாக சென்றனர் இந்த பேரணி சாத்தூர் முக்கிரத்துக்கள் பகுதி வரை சென்றடைந்தது இந்த பேரணி ஏற்பாடுகளை நாட்டு நல பணித்திட்ட அலுவலர் ராமர் செய்திருந்தார்

Similar News