கோவை நிர்மலா கல்லூரியில் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம் !

மாணவர்களுக்கு பயனளிக்கும் தமிழ் புதல்வன் திட்டம் கோவையில் தொடக்கம்.;

Update: 2025-09-28 07:30 GMT
கோவை மாவட்ட நிர்மலா கல்லூரியில் 2025–26 கல்வியாண்டிற்கான தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், உதவி ஆட்சியர் பயிற்சி மரு. பிரசாந்த், இணை இயக்குனர் (கல்லூரி கல்வி) செண்பக லட்சுமி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News