அரூரில் இன்று மின்நிறுத்தம் அறிவிப்பு
அரூரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின் நிறுத்தம் அறிவிப்பு;
அரூர் துணை மின் நிலையத்தில் இன்று (அக்.03 ) வெள்ளிக்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், அரூர், மோபிரிப்பட்டி, தண்டகுப்பம், எட்டிப்பட்டி, அழகிரி நகர், அக்ரஹாரம், பெத்தூர், கொளகம்பட்டி, வாழைத்தோட்டம், ஆண்டிப்பட்டி, எருக்கம்பட்டி, சந்தப்பட்டி, அச்சல்வாடி, ஒடசல்பட்டி, சின்னாங்குப்பம், சித்தேரி, பொன்னேரி, முத்தானூர், மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என அரூர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.