மாவட்டத்தில் பதிவான மழையின் விவரம்
தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி அளவில் பதிவான மழையின் விவரம்;
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று சனிக்கிழமை காலை 6 மணி அளவில் பதிவான மழை விவரம் தர்மபுரி 40 மிமீ, பாலக்கோடு37 மிமீ, மாரண்டஅள்ளி 32 மிமீ, பென்னாகரம் 48மிமீ, ஒகேனக்கல் 65.4 மிமீ, அரூர் 26.2மிமீ, பாப்பிரெட்டிப்பட்டி 20மிமீ, மொரப்பூர் 04மிமீ, நல்லம்பள்ளி 20மிமீ, மாவட்டத்தின் மொத்த மழையளவு 292.6 மிமீ, மற்றும் மாவட்டத்தின் சராசரி மழை அளவு 32.5 மிமீ என மழை பதிவாகியுள்ளது