தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாள்
மணியம்பாடி வெங்கட்ரமண சாமி திருக்கோயில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் அளித்த பெருமாள்.;
தர்மபுரி மாவட்டம் மணியம்பாடி அருள்மிகு வெங்கட்ரமண சாமி திருக்கோயில் இன்று புரட்டாசி மாத 3வது சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலை முதலில் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் வழிபாடுகள் நடைபெற்றது பின்னர் சுவாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் 1000 நபர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது