மத்தூர் அரசு பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமை துக்கி வைத்த ஆட்சியர்.
மத்தூர் அரசு பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமை துக்கி வைத்த ஆட்சியர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம்ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் நடந்த மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார், மற்றும் பர்கூர் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்து கண் காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், மகப்பேறு மருத்துவம் மகளிர் மருத்துவம், குறித்து கேட்டறிந்தனர். அதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு பயன் அடைந்தனர்.