பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர்.
பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அடுத்துள்ள போடரஹள்ளி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி 3-ம் சனிக்கிழமையை ஒட்டி பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி முனுசாமி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இதில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.