காணவனை காணவில்லை என்று மனைவி போலீசில் புகார்.
காணவனை காணவில்லை என்று மனைவி போலீசில் புகார்.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் அடுத்துள்ள பேலகொண்டப்பள்ளி அடுத்த அத்த குமாரனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார்(41) கூலித்தொழிலாளி இவர் குடும்ப பிரச்னையால் கடந்த செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி அன்று வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்ன வீட்டிற்கு வரவில்லை என்று அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் இல்லாததால் இதுகுறித்து அவருடைய மனைவி பவித்ரா(28) மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அதன் பேரில் போலீசார் நவீன்குமார் தேடி வருகிறார்கள்.