திருமயம் கோட்டை கால பைரவருக்கு சிறப்பு பூஜை

நிகழ்வுகள்;

Update: 2025-10-05 06:44 GMT
கோட்டை மாவட்டம் திருமயம் மலைக்கோட்டை வாசலில் வடக்கு திசை நோக்கி தனக்கென தனி சன்னதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ கோட்டை காலபைரவருக்கு இன்று (அக்.04) சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News