புதுகை: ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

குற்றச் செய்திகள்;

Update: 2025-10-05 06:50 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அலுவலத்திற்குள் செல்லும் வாகனங்களில் எரிபொருள் மற்றும் ஆயுதங்கள் உள்ளதா என தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Similar News