புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவியல் இயக்கம் இணைந்து நடக்கும் புத்தக கண்காட்சி திருவிழாவில், இன்று (அக்டோபர் 5) காலை நிகழ்வாக பள்ளி மாணவர்கள் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அனைத்து அரசு பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.