கோரிக்கை மனுக்களை முன்பதிவு செய்யும் பணியாளர்கள்

அரசு செய்திகள்;

Update: 2025-10-06 08:24 GMT
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை எடுத்து வந்து ஒய் பிரிவு அலுவலகத்தில் முன்பதிவு செய்து வருகின்றனர். அதன் பிறகு பதிவு செய்த மனுக்களை பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் அழைத்து வழங்குவர். அதனை தொடர்ந்து மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் அளிப்பர்.

Similar News