புதுகை மாவட்டத்தில் ஊர் காவல் படைக்கு ஆண்கள், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித் தகுதி 10ம் தேர்ச்சி, 20 வயது முதல் 45க்குள் இருத்தல் வேண்டும், குற்ற வழக்கு, அரசியல் கட்சியில் இருத்தல் கூடாது. வரும் 8.10.25 to 13.10.25, 5நாட்களுக்குள் அசல் பள்ளி சான்றிதழ் உடன் பேருந்து நிலையம் அருகே உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு வர வேண்டும் என எஸ்பி அபிஷேக் குப்தா அறிவித்துள்ளார்.