புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள தோப்புக்கொல்ல முகாம் பகுதியில், இளைஞர் தமிழர் மறுவாழ்வு மையத்தில் ரூபாய் 20,00,000 மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.