புதுக்கோட்டை: இரவிலும் தொடர்ந்த போராட்டம்

போராட்டச் செய்திகள்;

Update: 2025-10-09 03:16 GMT
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூர் கிராமத்தில் அமையவிருக்கும் தனியார் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு மையத்தை தடுத்து நிறுத்த கோரி, அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் மருத்துவ கழிவு ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News