புதுக்கோட்டை, சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுகை கோட்ட பொறியாளர் அலுவலர் வாசலில் நேற்று மாலை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான பணியாளர்கள் பங்கேற்றனர்.