விராலிமலை நேதாஜி நகரை சேர்ந்தவர் பழனி யம்மாள்(72). மதுரை திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் வானதிராயன் பட்டி பிரிவு சாலை அருகே நடந்து சென்ற போது, வாகனம் மோதி யதில் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசா ரணை நடத்தி வருகின் றனர்.