புதுகை: இன்றே கடசி நாள்-ஆட்சியர் அறிவிப்பு!

அரசு செய்திகள்;

Update: 2025-10-15 04:14 GMT
புதுகை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், மத்திய அரசால் 2025-26 ம் ஆண்டுக்கான உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று(அக்.15) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் scholarships என்ற இணையதளத்தில் விண்ணாப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தெரிவித்துள்ளார்.

Similar News