புதுகை: சடலமாக கிடந்த புள்ளி மான்- வனத்துறை விசாரணை!

விபத்து செய்திகள்;

Update: 2025-10-15 04:22 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆமாஞ்சி வட்டம், காதம்மரா காளி கோவில் வனப்பகுதியில் ஆண் புள்ளிமான் ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வனத்துறையினர் விசாரணை செய்து மானை அடக்கம் செய்தனர். குறிப்பாக இப்பகுதியில் அதிகளவில் புள்ளிமான்கள் சுற்றி திரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News