புதுகை ஆட்டு சந்தை கலை கட்டிய வியாபாரம்

விலைவாசி;

Update: 2025-10-17 03:58 GMT
தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஆடு விற்பனை களைகட்டி வருகிறது. இந்த வகையில் புதுக்கோட்டை வாரச்சந்தையில் இன்று (அக் 17) நடைபெற்ற ஆட்டு சந்தையில் பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு 1.5 கோடி வரை வியாபாரம் நடக்கும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். பண்டிகையையொட்டி ஆட்டுக்கு நல்ல விலை கிடைப்பதாக வியாபாரிகள் கருத்து.

Similar News