கறம்பக்குடி ஒன்றியம் தீர்த்தான் வீதியில் (அக் 15) கிராம நிர்வாக அதிகாரி ஜாஸ்மின் பானு பட்டா மாறுதல் செய்வதற்கு ₹4000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியானது.இதுகுறித்து புதுகை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா இதன் உண்மைத்தன்மையை அறிந்து லஞ்சம் வாங்கிய விஏஓ ஜாஸ்மின் பானுவை நேற்று சஸ்பெண்ட் செய்தார்.இந்நிலையில் லஞ்சம் வாங்கி வழக்கில் விஏஓ சஸ்பெண்ட் ஆனது மற்ற வி.ஏ.ஓ கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.